08.12.2025 பகல் திரு.தெய்வேந்திரம் குடும்ப உபயமாக நடைபெற்ற ஸ்ரீவிநாயக விரத கணபதி ஹோம அபிஷேகம்
திரு.செந்தில் நிதி குடும்ப உபயமாக 08.12.2025 இரவு நடைபெற்ற ஶ்ரீ விநாயகர் விரத இலட்சார்ச்சனை மற்றும் 4ம் சோம வார அஷ்டோத்திர சத சங்காபிஷேக உற்ஸவம்